வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம்
வரணியில் ஓர் பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பொற்பத்தை எனும் தாவரங்கள் நிறையக் காணப்பட்டதாலும், அதனுடன் சேர்ந்து ஓர் பழமையான குளம் இருந்ததாலும், அங்கே அமைந்த இவ்வாலயத்திற்கு இப்பெயர் உண்டானதாக அறியப்படுகிறது. ஆலயத்தின் பழைய பெயர் இதுவே ஆகும். பழைய தொம்புகளிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் பல காலங்கள் கடந்த பின், அங்கு நாவல் மரங்கள் நிறையக் காணப்பட்டதால், பலராலும் இவ்வாலயம் நாவலடிப் பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்தது.
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புகளால் மிகப் பெருமை வாய்ந்ததாக விளங்குகிறது.
முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான …
இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத …
சதுர்த்தி விரதம், குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி, விநாயகப் பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படுகிறது. இந்த …
வரணியில் உள்ள விநாயகர் ஆலயம், பொற்பத்தை மரங்களும் பழமையான குளமும் காரணமாகப் பிரசித்திபெற்றது.